சந்தனக் காப்பு அலங்காரம்
திருஉத்திரகோச மங்கை ஆலயத்தில் உள்ள நடராஜர் சிலையானது மரகதத்தினால் ஆன திருமேனியாகும். எனவே இந்த இறைவன் எப்போதும் சந்தனக்காப்பு அலங்காரத்திலேயே வீற்றிருப்பார்.
திருவாதிரை ஒருநாளில் மட்டுமே சந்தனக்காப்பு இல்லாத மரகத நடராஜரை தரிசனம் செய்ய முடியும். அன்றைய தினம் பூஜை முடித்து மீண்டும் சந்தனக்காப்பு சாத்தப்படும். இந்த சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அடுத்த வருட திருவாதிரை வரை இறைவன்
பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

No comments:
Post a Comment