ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன்
திருவடிகளே சரணம்
தனியன்கள்
நீளாதுங்கஸ்தநகிரிதடீஸப்தமுத்போத்யக்ருஷ்ணம் பாரார்த்யம்ஸ்வம்ச்ருதிசதசைரஸ்ஸித்தம்த்யாபயந்தீ - ஸ்வோச்சிஷ்டாயாம்ஸ்ரஜிநிகளிதம்யாபலாத்க்ருத்யபுங்க்தே கோதாதஸ்யைநம்இதமிதம்பூயஏவாஸ்துபூய: |
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு |
சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை பாடி அருளவல்ல பல்வளையாய் நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு. |
474 |
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணனே நமக்கே பறை தருவான் |
1 |
475 |
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் பையத் துயின்ற பரமனடி பாடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி |
2 |
476 |
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் |
3 |
477 |
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் |
4 |
478 |
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது போய பிழையும் புகுதருவான் நின்றனவும் |
5 |
479 |
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் |
6 |
480 |
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ |
7 |
481 |
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் |
8 |
482 |
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று |
9 |
483 |
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய். நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும் ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே |
10 |
484 |
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ |
11 |
485 |
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம் |
12 |
486 |
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால் |
13 |
487 |
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் |
14 |
488 |
எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க |
15 |
489 |
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய் மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ |
16 |
490 |
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா |
17 |
491 |
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப |
18 |
492 |
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் |
19 |
493 |
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை |
20 |
494 |
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே |
21 |
495 |
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் |
22 |
496 |
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த |
23 |
497 |
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் |
24 |
498 |
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி |
25 |
499 |
மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே கோல விளக்கே கொடியே விதானமே |
26 |
500 |
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் |
27 |
501 |
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே |
28 |
502 |
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் |
29 |
503 |
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் |
30 |
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர் நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர் பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை |
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே |
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
No comments:
Post a Comment